வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 126 ஆம் ஆண்டு திருவிழா!!(படங்கள்,வீடியோ)

653

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 126 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று(13.06.2014) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. இவ் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

01 1 2 3 5 6