பொலிஸ் கான்ஸ்ரபிள் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை!!

647

Train

வெலிகம பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 5.20 மணியளவில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் விழுந்தே இந்நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.