சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் டோனி!!

736

Dhoni

சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில், அதிக சம்பளம் பெறும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய அணித்தலைவர் தோனி 22வது இடத்தில் உள்ளார். மேலும் முதன்மை இடங்களில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர், கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நாடல் உள்ளனர்.