சிங்கப்பூரை அலற வைக்கும் பேய் பொம்மையால் பீதியில் மக்கள்!!

722

சிங்கப்பூரில் சாலையோர மரம் ஒன்றின் கீழ் கிடக்கும் பழங்கால பொம்மை ஒன்று அந்நாட்டின் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொம்மை தனியாக இருக்கும்போது கரகரப்பான ஆணின் குரலில் மலாய் மொழியில் பேசுவதாகவும், தனது கழுத்தை திருப்பி வெவ்வேறு திசைகளில் பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த பொம்மையை வைத்திருந்த பெண், அதன் கண்ணில் துணியை கட்டி சாலையோர மரத்தின் கீழ் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதன்பின் அப்பகுதியில் தற்கொலையும், மர்மமும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த ஆவி பொம்மையைப் பற்றிய செய்திகள் வேகமாக பரவி வருவதுடன் இதை எப்படி அழிக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு தரப்பினர் பலவிதமான கருத்துகளை கூறியுள்ளனர்.

D D1 D2