குழந்தைக்கு பதிலாக பல்லியை பிரசவித்த பெண்!!(வீடியோ)

831

இந்தோனேஷியாவில் பெண்மணி ஒருவர் பல்லியை பிரசவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான ஈனன்டாவை சேர்ந்த டெபி நியுபடொனிஸ் (31) என்ற பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

இந்நிலையில், 8 மாதகாலமானதால் அப்பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து, அக்கிராமத்தை சேர்ந்த மருத்துவச்சி ஒருவர் அவருக்கு பிரசவம் பார்த்ததில், அவருக்கு பல்லி பிறந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவச்சி கூறுகையில், பெண்ணொருவர் பிரசவ வலியால் துடிப்பதாக கேள்வியுற்று நான் அவ்விடத்திற்கு சென்றேன், அப்பெண் பல்லியை பிரசவித்ததை கண்டு நான் அதிர்ந்து போனேன் என்று கூறியுள்ளார்.

எட்டு மாத கர்ப்பிணியான இப்பெண் பல்லியை பிரசவித்த செய்தியை அறிந்த மருத்துவ அதிகாரிகள் அது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை அந்த கிராமத்திற்கு அனுப்பியுள்ளனர்.

பெண்ணொருவர் பல்லியை பிரசவிப்பது என்பது மூடத்தனமான கதை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் தர்க்க ரீதியான விளக்கங்களை கோரியுள்ளனர்.

P P1