Skype 5.0 பதிப்பு அறிமுகம்!!

323

Skype

iPhone ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பயனர் இடைமுகம், புதிய சிறப்பு வசதிகள் என்பவற்றினை உள்ளடக்கியதாக இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் iPhone தவிர்ந்த iOS 7 இயங்குதளத்தினைக் கொண்ட ஏனைய மொபைல் சாதனங்களிலும் இப்புதிய ஸ்கைப் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்த முடியும். இதனை தற்போது அப்பிளிக்கேஷன் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.