
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இணைந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியினை முன்னிட்டே இவருக்கு இந்த நியமனம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.





