உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை வர்த்தகருக்கு சிறை!!

794

Varthakar

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி குறித்த சூதாட்டில் ஈடுபட்ட இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தகர் உள்ளிட்ட மூவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஐந்து வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நான்கு வார விசாரணைகளின் பின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

44 வயதான கணேசன் என்ற இலங்கை வர்த்தகருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.