ஆசைக் கணவனை பானையில் வேகவைத்த பாட்டி!!

1046

Paanai

பிரான்சில் 71 வயது மூதாட்டி ஒருவர், தனது கணவனை பானையில் வைத்து வேக வைத்துள்ளார்.

பிரான்சின் லாங்வே நகரில் மூதாட்டி(71) ஒருவர் தனது கணவருடன்(80) வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த மூதாட்டி காய்கறிகள் வெட்டும் கத்தியை வைத்து தனது கணவரின் இதயம், மூக்கு மற்றும் உடற்பாகங்கள் என அனைத்தையும் நறுக்கி பானையில் போட்டு வேகவைத்துள்ளார்.

இவர், அதனை சாப்பிட்டாரா என்பது தெரியவில்லை, இதனை பக்கத்து வீட்டு நபர் பார்த்துவிட்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் குறித்த மூதாட்டியை கைது செய்துள்ளனர்.

தற்போது, இந்த மூதாட்டி மனநிலை மருத்துவரிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.