வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட கலைஞான விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!!(படங்கள்)

696

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட கலைஞான விநாயகருக்கு கடந்த 10.06.2014 அன்று எண்ணைக்காப்பு சாத்தப்பட்டு தொடர்ந்து 11.06.2014 அன்று கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் (23.06) சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. இன் நிகழ்வுகளில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

-பாஸ்கரன் கதீசன்-

01 1 2 3 5

 

620-100 Final