மரண அறிவித்தல் : ஜினதாசா தேவராசா!!

3601

மடத்தடி அல்வாய் கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜினதாசா தேவராசா (ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மன்னார் முல்லைத்தீவு வட்டாரக்கணக்காளரும் முல்லைத்தீவு சாலை முகாமையாளரும்) அவர்கள் 28.11.2023 செவ்வாயக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஜினதாசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ,ராசேந்திரம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னபூரணாதேவி (பவானி) அவர்களின் அன்புக் கணவரும், தர்சனின் (இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை உத்தியோகத்தர்) பாசமிகு தந்தையும் ஆவார்.

காலஞ்சென்ற,ராஜகருணா,பாக்கியராசா,மற்றும் ஜவீராசா,சாந்தரூபினியின் (ராணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மல்லிகாதேவி, பாக்கியம், காலஞ்சென்ற சாந்தாதேவி, காலஞ்சென்ற ஞானச்சந்திரன், ரஞ்சினி (கனடா), ரஞ்சன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் சங்கீதா (சுவிஸ்), ரகுபதி (கனடா), ஆகியோரின் சகலனும்,நிலாந்தினி,சுஜேந்திரன்,ஜான்சி,விஜிதா,காலஞ்சென்ற விஜிந்தன், சபேசன், தர்சினி ஆகியோரின் சித்தப்பாவும், பிரவீன், கிரி (கனடா) ஆகியோரின் பெரியப்பாவும், மகிந்தன் (லண்டன்), பிரகாஸ்,பிரசாத் (கனடா), மேசி, டெய்சி, அக்சயா (சுவிஸ்), பவித்திரா (சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ,இறுதிக்கிரியைகள் 30.11.2023 வியாழக்கிழமை 10.00 மணிக்கு பண்டாரிக்குளம், வவுனியா, அவரது ,இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்வதற்காக தட்சனாங்குளம் ,இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

தகவல்
தர்சன் (மகன்)
0778606660