யாழ் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ள மாணவி!!

1725

யாழில்..

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டம் யா ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தை சேர்ந்த புவியம்மா அதிவிஷேட சித்திகளைப் (09A) பெற்றுக்கொடுத்து யாழ் மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.