வவுனியா ஊடான வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு!!

1033

TRain

பொல்கஹவெல, பொதுஹரவுக்கு இடையில் பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமையை மிக விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.