யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ருக்மணி அவர்கள் 22.12.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,மனோகர், மோகனசுந்தர், காஞ்சனா, சேகர்(கனடா), மகேந்திரன்(கனடா), டக்சினி, சதீஸ்குமார்(லிபியா), ரவிசங்கர்(கனடா), புவிரஞ்சினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சியாமளா, வளர்மதி, நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, கௌசலா, மதிவண்ணன், மஞ்சுளா, துசிமளா, ரஞ்சன், சுதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,வினோபாஜி, சங்கீதா, கயல்விழி,
பிரதீபன், ஜெனிதா, கஜித்திரி, சௌதமன், லோஜனா, சஞ்சிகா, நேருசன், சஜீவ், சந்துசன், மிதுசனா, பிரஷாந், லக்சிகரன், சஜீவன், நிருஷாந், கிருஷிகா, கிஷாந், யதுசனா, கவிசனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துஷாந்தன், டினுஷா, லதுசன், துலக்சன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இல. 80/11, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகர் – மகன்
Mobile : +19057816263
மகேந்திரன் – மகன்
Mobile : +14168067255
சதீஸ்குமார் – மகன்
Mobile : +94774933604
ரவிசங்கர் – மகன்
Mobile : +19057821405
செல்வகுமார் – மகன்
Mobile : +94770021001