நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

809

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், இன்றைய தினம்(2024.01.19), 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.