வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையில் அமரர்கள் இரட்ணசிங்கம் ராஜலக்ஸ்மி நினைவாக சரஸ்வதி சிலை!!

905

வவுனியா நொச்சிமோட்டையைச் சேர்ந்த திரு.க. இரட்ணசிங்கம், திருமதி.இ.இராஜலக்ஷ்மி தம்பதிகளின் நினைவாக அவரது பிள்ளைகளால் ஸ்தாபிக்கப்பட்ட சரஸ்வதி திருவுருவச் சிலை நேற்று (04.07) வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.மாலதி முகுந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கலாநிதி திரு.நா.தர்மராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.ஐ.கதிர்காமசேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

10 11 12 13