வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு!!(படங்கள்)

660

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கடந்த 03.07.2014 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 1.00 மணியளவில் அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ சு.ஜெகதீஸ்வரன் (பிரதேசசபை உறுப்பினர் வெ.செட்டிகுளம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.வை.யேசுதாசன் (சமாதான நீதவான் வெ.செட்டிகுளம்) இ பீ.வே.அன்றனிற்ரோ (தலைவர் வெ.செட்டிகுளம் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

20 21 22 24 25 26