இலங்கையில் புகைப் பழக்கத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

796

Smoking

இலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புகைத்தலின் காரணமாக நாட்டில் பேராபத்துக்கள் நிகழ்வதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.