வவுனியா கலைஞர்களால் மலேசியாவில் 6 மணித்தியாலயங்களில் தயாரிக்கப்பட்ட ஏவி.குமணனின் கொடையாளி குறுந்திரைப்படம் நேற்று கலைத்தாய் கலையகத்தின் தலைவர் T.ஜெயச்சந்திரன் தலைமையில் மலேசிய தமிழ் கலை மன்றத்தின் ஆதரவுடன் ஈழக் கலைஞர்களினது படைப்பாக வெளியீடு கண்டுள்ளது.