இளமையாக தோற்றமளிக்கும் புதிய ஆடை அறிமுகம் : மக்களிடம் அமோக வரவேற்பு!!

580

அமெரிக்காவில் உடம்பில் அணிந்துகொள்ளும் ரப்பர் ஆடை மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் ஆடம் ராபஸ் மற்றும் அவரது தாய் சிலிகான் என்ற மூலப்பொருளால் ரப்பர் ஆடை ஒன்றை தயார் செய்துள்ளனர்

இந்த ஆடையை அணிவதன் மூலம் வயதானவர்கள் கூட இளமையுடன் இருப்பது போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்க முடியும் என்பது சிறப்பம்சம்.

1, 850 டொலர் விலைகொண்ட இந்த ஆடையினை இதுவரை 4 மில்லியன் திருநங்கைகள் வாங்கியுள்ளனர்.

இதனை தயாரிப்பதற்கு வெறும் 4 மணிநேரமும், இதன் எடை 12 பவுண்ட் ஆகும், தற்போது இந்த வியாபாரம் சூடுபிடித்து உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும், இந்த ஆடையினை காயம்பட்டவர்களும் வாங்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

D1 D2 D3 D4 D5