வவுனியாவில் கோடை வெப்பத்தை தணிக்க பெய்த மழை!!(படங்கள்)

333

வவுனியாவில் இன்று 2 மணியளவில் சிறு தூறலாக ஆரம்பித்த மழை தற்போது சற்று பலமாக மாறி இடியுடன் கூடிய மழையாக பெய்து வருகின்றது.

வவுனியா பிரதேசத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதுடன். மக்கள் வெப்பத்தை தாங்க முடியாது கடும் அவதிக்குஉள்ளாகிவரும் நிலையில் இன்று பரவலாக பெய்யும் மழையினால் சற்று வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

-பண்டிதர்-

1 2 3 4 5