
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. இளைய தளபதி இரண்டாவது முறையாக முருகதாஸுடன் கைகோர்த்துள்ளதால், இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது இப்படத்தின் பட்ஜெட் பற்றி ஒரு செய்தி கசிந்துள்ளது, இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இது தான் அதிக பட்ஜெட் படமாம்.
லைகா புரடக்ஷன் சார்பில் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறதாம். இதில் முருகதாஸ் சம்பளம் மட்டும் 18 கோடி ரூபாயாம்.





