யாழ். வந்தடைந்தார் தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோச!!

283

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை 10மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோசவை கலாசார முறைப்படி மாணவர்கள் வரவேற்றனர்.

மேலும் இவரை வரவேற்பதற்காக சிறிய நடுத்தர மற்றும் பாரம்பரிய அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜி.ஏசந்திரசிறி, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, மற்றும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6