வவுனியா தாண்டிக்குளத்தில் பாலத்திற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் : இளைஞர் படுகாயம்!!

415

வவுனியா A9 வீதி – தாண்டிக்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் மோட்டார் சைக்கிள் ஒன்று பாலத்திற்குள் நிலை தடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் படுகாயமடந்துள்ளார்.

நேற்று 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு ஒரு கையில் முறிவு ஏற்பட்டதுடன் அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

-பிரசாத்-

11 12