உயிரிழந்த மகளின் பெயரில் கொழும்பு வைத்தியசாலை வரும் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் பெற்றோர்!!

1297

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தினமும் இலவசமாக உணவுகளை குடும்பம் ஒன்று வழங்கி வருகின்றது.

உயிரிழந்த அவர்களின் மகளின் பெயரில் குறித்த குடும்பம் இந்த மதிய இலவச உணவு சேவையை செய்து வருகின்றது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்து நோயாளிகளும் உணவுகளை சாப்பிட்டு செல்கின்றனர்.