நிர்வாணமாக பாடம் எடுத்த ஆசிரியர் : அதிர்ந்து போன மாணவர்கள்!!

594

Teacher

பிரித்தானியாவில் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் அரை நிர்வாணமாக பாடம் எடுத்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் உள்ள மெட்ரோபோலிடியன் பல்கலைகழகத்தின் ஆசிரியர் டாக்டர். இயன் லமேண்ட் (51) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது தனது ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக பாடம் எடுத்துள்ளார்.

இவர் தனது ஆடைகளை கழற்றும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளி வெளியாகியுள்ளது. லமோண்ட் தனது உடைகளை கழற்றி விட்டு நாற்காலியில் அமர்ந்து சேவிங் செய்துள்ளார்.

இதனை அதிர்ச்சியுடன் கண்ட மாணவர்கள், இதனை பற்றி இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது.

லமோண்ட் இதுவரை இடைக்கால பணி நிறுத்தம் செய்யவில்லை என்றாலும், இவர்மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.