ஸ்கைப்பில் உங்கள் குரலை மாற்றிப் பேச புதிய மென்பொருள்!!

318

skype

உலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு உரையாடி மகிழு உதவும் வீடியோ அழைப்பு சேவை வழங்குனர்களில் முன்னிலை வகிப்பது ஸ்கைப் ஆகும்.

இதனூடாக குரலை மாற்றி பேசுவதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் உதவுகின்றது.

C# மொழியில் உருவாக்கப்பட்டு பல வகையான குரல் வகைகளை உள்ளடக்கியுள்ள இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணனிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய