
இந்த நம்பர் வன் நாயகியால் சினிமாவிலும் சரி, ரசிகர்களிலும் சரி, சேதுவானவர்கள் நிறைய பேர். ஆனாலும் அந்த நாயகி மட்டும் எதுவும் நடக்காததது போல் எப்போதும் போலவே சினிமாவில் வளம் வருவார்.
அந்தவகையில் நண்பேண்டா பட நாயகன், நம்பர் நாயகி மீது காதல் கொண்டுள்ளதாகவும், ஆனால் வழக்கம் போலவே தன்னை காதலிப்பவர்களையெல்லாம் சேதுவாக்கிவிட்டுவேடிக்கை பார்க்கும் வழக்கமுள்ள நம்பர், இந்த முறையும் அப்படியேசெய்திருக்கிறார்.
இதனால் காதல் வலி தாங்காமல் அந்த வாரிசு, தற்கொலைமுயற்சி செய்திருக்கிறார். ஆனால் நல்ல வேலையாக ஒரு சினிமா பிரபலம் அவரைமருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டார்.
இந்த தகவலை பற்றி விசாரித்ததில் உண்மை என்று குறிப்பிட்ட மருத்துவமனையில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயம் அரசல் புரசலா வெளியே வந்திருபதால், எதையும் தெளிவாக சொல்ல முடியவில்லை.





