வவுனியா வைரவப்புளியங்குளம் ஶ்ரீ ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்-2024

778

வவுனியா – வைரவர்புளியங்குளம்திருவருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான
ஜீர்னோத்தாரன பஞ்சகுண்ட பக்ஷ அஷ்ட பந்தன புனராவர்த்தன பிரதிஷ்டா
மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபனம் – 2024

🛑கர்மாரம்பம்-07.06.2024 (வெள்ளிக்கிழமை)
🛑எண்ணெய் காப்பு – 08.06.2024 (சனிக்கிழமை)
🛑கும்பாபிஷேகம் (09/07/2024ஞாயிற்றுக்கிழமை)
இன்று வெள்ளிக்கிழமை(07/07/2024)இடம்பெற்ற கர்மாரம்ப (பூர்வாங்க )கிரியைகள்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேகமும், திருவிழாவும் இடம்பெறும்.

ஆலயபரிபாலனசபையினர்
024 2228092