தமிழ் நடிகர்களை அவமானப்படுத்திய அனுஷ்கா!!

441

Anuska

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தற்போது ரஜினி, அஜித் படங்களில் நடித்துவர, சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ஒரு இதழ் கேட்டுள்ளது. இதற்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் அளித்து இருந்தார்.

இதில் ஒரு தென்னிந்திய நடிகர்கள் பெயர் கூட இல்லை, இதனால் கோபமடைந்த பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரை விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.