வவுனியா அண்ணாநகர் மல்டி ஸ்டார் விளையாட்டு கழக மைதானம் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் திரு.பிரசாத் அவர்களால் புனரமைப்பு!!

620

வவுனியா அண்ணாநகர் மல்டி ஸ்டார் விளையாட்டு கழகம் நீண்ட நாட்களாக கேட்டுகொண்டதற்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் இ.பிரசாத் அவர்களால் பிரதேசசபை கனரக வாகனங்களின் உதவியுடன் மைதானத்தில் இடையூறாக உள்ள பாரிய கற்கள் அகற்றி மைதானம் புனரமைக்கப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய பிரதேச சபை உபதலைவர் திரு.ரவி அவர்களின் பணிப்புரைக்கு அமைய இவ் மைதானம் திரு.பிரசாத் அவர்களால் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

11 12 13 14