இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா உப காரியாலயம் மக்களின் நலன் கருதி மன்னாரில்!!

716

Mnr

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா உப காரியாலயம் மக்களின் நலன் கருதி 20.07.2014 அன்று காலை 10மணிக்கு இலங்கையில் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் JUSTICE PRIYANTHA R.P.PERERA அவர்களால் மன்னாரில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் எங்கள் சேவைகளை அங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

தகவல்
பிராந்திய இணைப்பாளர்,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
வவுனியா.

 

-பாஸ்கரன் கதீசன்-