விமானத்தில் நடனமாடிய ஸ்ருதிஹாசன் : கோபத்தில் சண்டையிட்ட சக பயணிகள்!!

476

Sruthi

ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை என்று தான் அர்த்தம் போல. சென்னையில் உள்ள பிரபல மாலில் கடைக்காரரிடம் சமீபத்தில் சண்டையிட்டார். தற்போது மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்காக காரைக்குடியில் இருந்து சென்னை வரும் போது, விருது விழாவில் ஆடும் நடனத்திற்கு விமானத்தில் ரிகர்சல் பார்த்துவந்தார்.இது கூட இருந்த சக பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்க, இவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இவரும் அவர்களுடன் சண்டை போட்டதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.