இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமராக இடம்பிடித்த ஹரினி!!

415

இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.