வவுனியா செட்டிக்குளத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகரர் ஆலய ஆடி அம்மாவாசை நிகழ்வு!!

615

வவுனியா செட்டிக்குளம் பிரதேசசெயலர் பிரிவுற்குட்பட் கப்பாச்சி வௌவால் திர்த்த குளத்தருகே இருந்ததாக கல்வெட்டுகள், பாடல்கள் மூலமாக கூறப்படும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகரர் ஆலயத்தை நிர்மாணிப்பதற்குரிய இடத்தை தீர்மானித்தலும் ஆடி அம்மாவாசை நிகழ்வும் பிறைவடிவ வௌவால் திர்த்த குளத்தருகே இன்று (26.07) சனிக்கிழமை மதியம் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் திரு.என்.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

11 12 13 14 15 16 17 18