வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆடிபூர ருது சாந்தி விழா!!

1279

வவுனியாவில் மிக பெரியளவில் ஆடிபூர ருது சாந்தி விழா இம்முறை இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத தில் வருகின்ற புதன்கிழமை 30.07 அன்று முற்பகல் 10.30மணிமுதல் 12.00 மணிவரையான சுபவேளையில் இடம்பெற உள்ளது.

இன் விழாவில் அனைத்து அம்பாள் பக்தர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

-கஜேந்திரன்-

 

1 2