வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் முத்துச் சப்பரம் விசேட நிகழ்வு!!

730

Nathasavawan

இன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனத்தின் 8ம் நாளாகும். இதனை முன்னிட்டு இன்று முத்துச் சப்பரம் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.

மேலும் முத்துச் சப்பரத்தை முன்னிட்டு நடைபெறும் காரையம்பதி வீராசாமி மற்றும் புதல்வர்கள் குழுவினர் மற்றும் இணுவையூர் சின்னராசா மற்றும் புதல்வர்கள் குழுவினருடன் இணைந்து வழங்கும் நாத வேள்வி நடைபெறவுள்ளது.

-கஜேந்திரன்-