175 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது!!

655

Abuse

ஜேர்மனியில் 175 சிறு வயது குழந்தைகளை பாலியல் பலாத்காரம் முதியவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் பெட்ரா ஹெட்விக் நகரை சேர்ந்த 52 வயது முதியவர் ஒருவர், 175 குழந்தைகளை பலாத்காரம் செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் தலைநகர் பெர்லினில் காணாமல் போன 14 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவன், இந்த முதியவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளான்.

மேலும் கடந்த 20 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட பிஞ்சு குழந்தைளையும், 75 சிறு வயது குழந்தைகளும் முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.