இலங்கையில் தங்கத்தில் விலை வீழ்ச்சி!!

570

இலங்கையில் இன்று தங்கத்தில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாட்டில் 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 22 கரட் தங்கம் 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,162 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.