நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி!!

526

Karthi

நடிகர் கார்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கமுதியில் நடந்த கொம்பன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கடந்த 30 நாட்களாக கலந்துகொண்டு நடித்த அவர், அவருடைய காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதால் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உணவில் விஷம் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.