ரசிகரை கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்திய விஷால்!!

441

vishal

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் விஷால். இவர் தற்போது பூஜை, ஆம்பள படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாக பூஜை படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது, இங்கு உடற்பயிற்சிக்காக சைக்கிளிங் போகிறார் விஷால்.

அப்போது ரசிகர் ஒருவர் இவர் சாலையில் செல்வதை படம்பிடித்துவர, உடனே கீழே இறங்கி போனை உடைத்துவிட்டாராம், மேலும் கன்னத்தில் வேற ஒரு அறை விட, கோபத்தில் அந்த ரசிகர் பொலிஸில் புகார் அளித்துள்ளாராம்.