தனுஷ் மீது போலிஸ் நடவடிக்கை!!

456

Danush

தனுஷ் ரசிகர்கள் இந்த வருஷம் செம்ம குஷியில் உள்ளனர், ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரது படம் மாபெரும் வெற்றியடைந்ததால் தான், ஆனால் இது தனுஷிற்கு பெரிய தலைவலியை கொடுத்துவிட்டது.

வேலையில்லா பட்டதாரி படத்தில் நிறைய இடங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வருகிறது, இதை எந்த இடத்திலும் இதை மறுத்து வாசகங்கள் வரவில்லை.

இதனால் கோபமடைந்த சமூகநல உறுப்பினர்கள் சிலர் டிஜிபியிடம் இதுக்குறித்து மனுக்கொடுக்க, விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.