வவுனியா செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா!!

633

வவுனியா, செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சூசை அடிகளார், அருட்பணி எம்.ஏ.ஜெயசீலன் அடிகளார் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியின் நிறைவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

இப் பெருவிழாவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5