புகைப்பிடிக்கும் மீன் அதிர்ச்சியில் மக்கள்!!(வீடியோ)

440

பிரித்தானியாவில் மீன் ஒன்று தண்ணீரிலிருந்து வெளியே வந்து புகைப்பிடிப்பது போல் வெளியான காணொளி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

யூடியூப் மற்றும் லைவ் லீக் போன்ற காணொளி வலைதளங்களில் மீன் ஒன்று புகைப்பிடிப்பது போல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிக்கு விலங்கு பிரியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

வெப்பமண்டல வகையை சேர்ந்ததாக கூறப்படும் இந்த மீன், பலகை மீது அமர்ந்து கொண்டு வாயில் சிகரெட் வைத்து புகைப்பிடித்துள்ளது.

மேலும் இந்த காணொளியை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததுடன், சிலரால் தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

F1

F2