புதிய மாற்றங்களுடன் Google+..!!

318

Google +

பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான Google+ ஆனது தனது சேவையான Hangouts இனை நீக்கி, அதற்காக தனியான ஒரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.

இதேபோன்று தற்போது தனது தளத்திலிருந்து புகைப்படங்களை வேறு பிரிக்கவுள்ளது. இதற்கு காரணம் புகைப்படங்களை பயனர்களை கவரக்கூடிய தனியாக வேறு ஒரு சேவையாக வழங்கவுள்ளது.

இதனால் பயனர்கள் Google+ கணக்கு இல்லாமலேயே படங்களை கையாளக்கூடிய வசதி கிடைக்கவுள்ளது. எனினும் கூகுள் தளமானது பிக்காஷா எனும் புகைப்படங்களை பகிரும் சேவையை முன்னர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.