இலங்கையில் இருந்து மேலும் நால்வர் இந்தியாவில் தஞ்சம்!!

524

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்கள் இன்று (25.02.2025) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.

கடலில் தத்தளித்தவர்களை தமிழக கடலோரக் பொலிஸார் மீட்டு கடலோர போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.