தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்!!

686

இலங்கையில் (sri Lanka) கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 863,255 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,460 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 243,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 27,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 223,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,660 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் , 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 213,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.