இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி திடீர் மரணம்!! March 1, 2025 412 இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890 நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். நடிகை சுசந்தா சந்திரமாலி, இலங்கையின் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.