யாழில் அதீத வேகத்தால் ஏற்பட்ட விபத்து!!

375

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இன்று விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதிக வேகம் காரணமாக மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.