வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் 2014!!(படங்கள்)

530

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் இன்று (08.08) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகள், காலை 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து மகாலக்ஷ்மி பூசை நடைபெற்று பக்தர்கள் பங்குபெற்ற வரலக்ஷ்மி விரத பூசையுடன் திருவீதியுலா நடைபெற்றது.

இன் நிகழ்வுகளில் நூற்றுக் கணக்கான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.

-ஆருமுகதாஸ்-

20140808_121304 20140808_121329_resized 20140808_133636 20140808_133653 20140808_133800 20140808_134255